Saturday, May 12, 2018

நாசா நிறுவனம் வானத்தில் இருக்கும் கிரகங்களை ஸ்கேன் செய்வதற்காக அனுப்பிய டெஸ் என்ற சாட்டிலைட் இதுவரை 2,400 கிரகங்களை கண்டுபிடித்து இருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத இடங்களில் எல்லாம் நிறைய கிரகங்கள் இருக்கிறது என்று நாசா இதன் மூலம் கண்டுபிடித்துள்ளது.