Wednesday, May 9, 2018

வைட்டமின்கள் வேதிப்பெயர்கள்:-
🍄 வைட்டமின்  A - ரெட்டினால்
🍄 வைட்டமின் B1 - தயமின்
🍄 வைட்டமின் B2 - ரிபோஃப்ளேவின்
🍄 வைட்டமின் B6 - பைரிடாக்ஸின்
🍄 வைட்டமின் B12 - சையனகோபாலமின்
🍄 வைட்டமின் C -  அஸ்கார்பிக் அமிலம்
🍄 வைட்டமின் E - டோகோபெரால்
🍄 வைட்டமின் K - பைலோகுயினோன்

கண்டுபிடித்தவர்:-
● கால்சியம் கண்டுபிடித்தவர் - ஹென்றி டேவி
● ரேடியம் கண்டுபிடித்தவர் - மேடம் கியூரி
● அயோடின் கண்டுபிடித்தவர் - கோர்ட்டாய்ஸ்
● பாஸ்பரஸ் கண்டுபிடித்தவர் - பிராண்ட்
● அலுமினியம் கண்டுபிடித்தவர் - ஹோலர்
●  குளோரின் கண்டுபிடித்தவர் - ஷீல்லி
●. யுரேனியம் கண்டுபிடித்தவர் -  பெலிகாட்
●  பேட்டரி கண்டுபிடித்தவர் - அலெக்ஸாண்டர் வோல்டா
● கதிரியக்கம் கண்டுபிடித்தவர் - ஹென்றி பெக்கொரல்
● டைனமைட் கண்டுபிடித்தவர் - ஆல்பர்ட் நோபள்

பொருட்கள் அதில் உள்ள அமிலங்கள்:-
🎯 ஆப்பிள் - மாலிக் அமிலம்
🎯 தக்காளி - ஆக்சாலிக் அமிலம்
🎯 திராட்சை - டாட்டாரிக் அமிலம்
🎯 எலுமிச்சை - சிட்ரிக் அமிலம்
🎯 பால் - லாக்டிக் அமிலம்
🎯 வெண்ணெய் - பியூட்ரிக் அமிலம்
🎯 வினிகர் - அசிட்டிக் அமிலம்
🎯 கொழுப்பு - ஸ்டெர்ரிக் அமிலம்
🎯 எறும்பு கொடுக்கு - பார்மிக் அமிலம்
🎯 வெங்காயம் - அனலின் அமிலம்