Monday, March 3, 2014

பாதுகாப்பான மொபைல்போன் ‘போயிங்’ நிறுவனம் கண்டுபிடிப்பு

உரிமையாளரைத் தவிர மற்றவர்கள் திறக்க முயன்றால் தன்னில் உள்ள தகவல்களை அழித்துக் கொண்டு, வேறு யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தன்னையும் அழித்துக் கொள்ளும் ஜேம்ஸ்பாண்ட் வகையிலான உலகின் மிகப் பாதுகாப்பான மொபைல் போனை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது.

உக்ரைனிலிருந்து படைகளை வாபஸ் பெறுங்கள்- ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் கிரிமியா மாகாணத்தின் பலக்லாவா பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ரஷ்ய ராணுவம்.உக்ரைனின் கிரிமியா பகுதியில் இருந்து ரஷ்ய படைகளை வாபஸ் பெறுமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்கர் விருதுகள் 2014

2014ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் விழாவில் 'க்ராவிட்டி' திரைப்படம் 7 விருதுகளை அள்ளியது.

Sunday, March 2, 2014

உலகின் மிகப் பெரிய விமானம் இங்கிலாந்தில் தயாரிப்பு

இங்கிலாந்தில் ரூ.300 கோடி செலவில்  300 அடி நீள விமானம் அதி நவீன ராட்சத விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.  இது ஹெலிகாப்டர், கப்பல், விமானம் ஆகிய முப்பரிமாண பயன்பாட்டுக்குரியது.

ஓ.என்.ஜி.சி. புதிய தலைவர் டி.கே. சராப்

சராப் | கோப்புப் படம்லாபத்தில் செயல்பட்டு வரும் ஓ.என்.ஜி.சி.யின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக தினேஷ் கே சராப் சனிக்கிழமை பொறுப்பேற்றார்.

தெலங்கானா மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. | (கோப்புப் படம்)தெலங்கானா தனி மாநிலம் அமைக்கும், ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதா- 2014க்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டார்.

Saturday, March 1, 2014

அழிவின் விளிம்பில் மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள்

மேற்கு ஆப்ரிக்காவுக்கே உரிய பிரத்யேகமான சிங்கங்கள் இன்றைய நிலையில் அங்கே வெறும் 400 மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் நிலைமை இப்படியே போனால், இந்த மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் விரைவில் அழிந்துவிடும் என்றும் இது குறித்து நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு ஒன்று எச்சரித்திருக்கிறது.

லோக்பால் தேர்வுக் குழுவில் பங்கேற்க பாலிநாரிமன் மறுப்பு


லோக்பால் அமைப்பிலுள்ள பல்வேறு பதகவிகளுக்கான நபர்களை தேர்வு செய்யும் குழுவில்  இடம்பெற மூத்த வக்கீல் பாலி நாரிமன் மறுத்துள்ளார். இதுபற்றி மத்திய இணை  அமைச்சர் நாராயணசாமிக்கு எழுதிய கடிதத்தில்  அவர் கூறியுள்ளதாவது:

சட்ட ஆணையம் திருத்தி அமைப்பு உறுப்பினர்கள் நியமனம்

தமிழக மாநில சட்ட ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதில் நீதியரசர் டி.சுதந்திரம் உட்பட 
உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.