Wednesday, May 10, 2017

CURRENT AFFAIRS APRIL 6-13

சண்முகம் IAS அகாடமி 
நடப்பு நிகழ்வுகள் 
  • இந்திரா பாணர் ஜி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
  • மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் உயர்கல்வி துறையில் தர வரிசைப்  பட்டியலில் IISC-BENGALURU இந்திய பல்கலைக்கழகம் முதன்மை இடத்தைப்  பிடித்தது.
  • இந்திய அரசு அசாமில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றில் வடகிழக்கு பிராந்தியத்தின் முதல் விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக 40,000 கோடி ரூபாய் நிதி  ஒதுக்கியது.
  • உலக பொருளாதார கூட்டமைப்பின் அறிக்கையின் படி உலகளவில் போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறையில் மொத்தமுள்ள 136 நாடுகளில் இந்தியா 40 வது  இடத்தை பெற்றுள்ளது.
  • "பிட்காயின்" யை  ஜப்பான் கரன்சியாக அறிவித்தது.
  • ஈகுவடர் ஜனாதிபதியாக லெனின் மொரேனோ  தேர்ந்த்தெடுக்கப்பட்டார்.
  • சியோலில் திறக்கப்பட்ட LOTTE WORLD TOWER உலகின் 5வது  உயரமான கட்டிடம்.
  • புதுடெல்லியில் நடந்த SASEC(South Asia Subregional Economic Corporation) நிதி அமைச்சர்களின் மாநாட்டிற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமை தாங்கினார்.